பாசி பருப்பு பாயாசம் | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது பாசி பருப்பு, வெல்லம் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றால் செய்யப்படும் ஒரு சுவையான பாயாசம் ஆகும். ஆரோக்கியமான இனிப்பு செய்முறை, குறிப்பாக விருந்து அல்லது பண்டிகைகளுக்காக தயாரிக்கப்படுகிறது.
இது இந்தியா முழுவதும் மிகவும் பொதுவான ஒரு பாயாசம் செய்முறையாகும். இந்த செய்முறையில் பாசி பருப்புவைப் பயன்படுத்துவது மூலம் இது இன்னும் ஆரோக்கியமானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கிறது. நான் இங்கு பகிர்கின்ற இந்த பரிப்பு பயாசத்தில், செய்முறை நேரத்தை குறைக்க பிரஷர் குக்கெரில் பருப்பை வேகவ் வைக்கிறேன்.
பாசி பருப்பு பாயாசம் செய்வது எப்பிடி?
பாசி பருப்பு பாயாசம் | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். முதலாவதாக, நீங்கள் பருப்பை வறுத்தப் பின் கழுவலாம் அல்லது கழுவி ,வடிக்கட்டியப் பின் வறுக்கலாம். எந்த முறையும் விரும்பத்தக்கது. பருப்பை சிறிது நெய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். மேலும், இந்த செய்முறையில், நான் இந்த வறுத்த பருப்பை 2 தொகுதிகளாக பிரிப்பேன். பருப்பை வறுத்ததும், கிளறும்போது மிருதுவான சத்தம் வர ஆரம்பிக்கும்போது 3/4 பாகம் பருப்பை மாற்றுகிறேன்., ., மீதமுள்ள 1/4 வாசி பருப்பு,, பொன்னிறமாக மாறும் வரை வறுத்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம்,, பாயாசம் குடிக்கும்போது இந்த 1/4 வாசி பருப்பு உங்களால் சுவைக்க முடியும் . நாம் முதலில் வறுத்த மற்றும் ஒதுக்கி வைத்திருக்கும் மீதமுள்ள (3/4) பருப்பு பாயாசம் சமைக்கும்போது முற்றிலும் கரைந்துவிடும்.
கடைசியாக, வெல்லத்தின் நிறம்தான் உங்கள் பயாசத்தின் நிறத்தை தீர்மானிக்கிறது. நீங்கள் பழுப்பு அல்லது வெள்ளை நிறத்திலுள்ள வெல்லம் பயன்படுத்தலாம். நான் தனிப்பட்ட முறையில் விரும்பும் வெல்லம் பழுப்பு நிற வெல்லம் ஆகும், இது சமைத்தவுடன் உங்கள் பயாசத்திற்கு ஒரு அருமையான நிறத்தை அளிக்கிறது. மேலும், என் மற்ற ஓணம் சத்யா செய்முறைகளை பாருங்கள்.செய்முறைகளேயும் பாருங்கள் . நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.
பாசி பருப்பு பாயாசம்
Course: Payasam, DessertCuisine: இந்தியன்Difficulty: நடுத்தரம்10-12
சர்விங்ஸ்20
நிமிடங்கள்1
hour1
hour20
நிமிடங்கள்பாசி பருப்பு பாயாசம் | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது பாசி பருப்பு, வெல்லம் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றால் செய்யப்படும் ஒரு சுவையான பாயாசம் ஆகும்.
தேவையான பொருட்கள்
1 கப் பாசி பருப்பு
2 1/2 டேபிள் ஸ்பூன் நெய்
20 முதல் 25 முந்திரி
3 டேபிள் ஸ்பூன் திராட்சை
3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்
3 கப் தண்ணீர்
வெல்லம் 500 கிராம்
1 கப் கட்டியான தேங்காய் பால்
3 கப் மெல்லிய தேங்காய் பால்
1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
1/2 தேக்கரண்டி சீரக தூள்
1/2 தேக்கரண்டி சுக்குப்பொடி
2 சிட்டிகை உப்பு
- தேங்காய் பால் தயாரிப்பதற்கு
4 கப் துருவிய தேங்காய்
3/4 கப் + 3 கப் இளஞ்சூடு நீர்
செய்முறை :
- Heat 1.5 tbsp ghee in a pan. Fry 20 to 25 cashew nuts, 3 tbsp raisins & 3 tbsp coconut slices separately. Keep them aside.
- Wash 1 cup of moong dal & allow to drain completely for 10 to 15 minutes.
- அதே நெய்யில், நறுமணம் எழும் வரை பாசி பருப்பை ஒரு நடுத்தர தீயில் வறுக்கவும். இந்த பருப்பை வறுக்க சுமார் 10 நிமிடங்கள் ஆகலாம், நெருப்பின் அடிப்படையில் நேரம் வேறுபடும்.
- I am dividing this fried dal into 2 batches. When the dal is fried & makes a crispy noise take about 3/4th of the dal & keep it aside.
- The remaining 1/4th of the dal is fried until it changes its color to a brown shade. By doing so this 1/4th of the dal gives you a bite while drinking the payasam. The remaining (3/4th) dal that we first fried & kept aside will be dissolved completely while cooking the payasam.
- Now transfer the fried dal into a cooker & add 3 cups of water. Pressure cook for 3 whistles over medium to high flame. Keep aside & allow it to release the pressure.
- இதற்கிடையில், ஒரு கடாயில் 500 கிராம் வெல்லம் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- வெல்லம் முழுவதுமாக கரையும் வரை கிளறவும்.
- Now the pressure is released & the dal is perfectly cooked.
- இந்த பயாசம் தயாரிப்பதற்கு நான் ஒரு பரந்த பாத்திரம் பயன்படுத்துகிறேன். அல்லது மீதமுள்ள செயல்முறைக்கு நீங்கள் அதே குக்கரை கூட பயன்படுத்தலாம். இந்த சமைத்த பருப்பை அகலமான பாத்திரத்திற்கு மாற்றுகிறேன்.
- ஏதேனும் அசுத்தங்கள் வெள்ளத்தில் இருக்க வாய்ப்புள்ளது அதினால் அதை வடிக்கட்டி சேர்க்கவும்.
- Mix them & get the mixture to a boil or until the mixture is well combined & thickened to a dark color. (Thickening this payasam at this stage yields a special taste for the payasam. This step is completely optional.)
- Once thickened add 1 tbsp ghee & mix well.
- Further, add 3 cups of 2nd extracted coconut milk or thin milk & stir well. Boil this mixture for 2 to 3 minutes or until it thickens a bit.
- இப்போது 2 சிட்டிகை உப்பு சேர்த்து பாயாசத்தின் இனிப்பு சுவையை சமப்படுத்தலாம்.
- Mix well & then add the 1st thick coconut milk. Mix well & switch off the flame.
- Further add ½ tsp cardamom powder, ½ tsp dry ginger powder & ½ tsp cumin powder & mix well.
- Then add the fried cashew nuts, raisins & coconut slices. Mix well & serve yummy paruppu payasam.
- தேங்காய் பால் தயாரிப்பது எப்படி
- For 1 cup of 1st & thick coconut milk, I am adding 4 cups of grated coconut to a large mixie jar & ¾ cup of lukewarm water.
- Now grind this to a fine paste & strain it using a colander. Press & squeeze the juice using our hands.
- For 3 cups of 2nd & thin coconut milk, I am adding the same coconut along with 3 cups of lukewarm water to a large mixie jar.
- Now grind this to a fine paste & strain it using a colander. Press & squeeze the juice using our hands.
செய்முறை விளக்க வீடியோ
குறிப்புகள்
- வெல்லத்தின் நிறம்தான் உங்கள் பயாசத்தின் நிறத்தை தீர்மானிக்கிறது. நீங்கள் பழுப்பு அல்லது வெள்ளை நிறத்திலுள்ள வெல்லம் பயன்படுத்தலாம். நான் தனிப்பட்ட முறையில் விரும்பும் வெல்லம் பழுப்பு நிற வெல்லம் ஆகும், இது சமைத்தவுடன் உங்கள் பயாசத்திற்கு ஒரு அருமையான நிறத்தை அளிக்கிறது.