என்னை குறித்து அறிய

அனைவருக்கும் வணக்கம்! ஷிபி ஏஞ்சல் இங்கே - ஒரு உணவு பதிவர், உணவு ஒப்பனையாளர் மற்றும் ஒரு அழகான குடும்பத்தின் பின்னால் உள்ள பெண்.

ஒவ்வொருவருக்கு உள்ளும் மறைந்து இருக்கும் பல வகையான ருசிமிகுந்த உணவு வகைகளை சமைப்பது எப்படி என்ற ஆர்வத்தை கவனித்த போது எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளையும் யோசனைகளையும் அனைவருக்கும் பகிர வேண்டும் என்ற எண்ணத்தோடு 2020 ஆம் ஆண்டு இந்த வலைபதிவை தொடங்கினேன்.

மசாலா பொருட்களுடன் கூடிய அறுசுவை உணவுக்கு புகழ் பெற்ற தென்னிந்திய சமையல் கலையை அனைவரும் ரசித்து ருசிக்கும் வண்ணம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அனைவரும் விரும்பும் வண்ணம் எளிய சமையல் வகைகள், எளிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமான சமையல் வகைகள், குழந்தைகளுக்கான சமையல், சிற்றுண்டி மற்றும் பானங்கள் உள்பட ஒவ்வொரு நாளும் புதிய யோசனைகளைக் கொண்டு வருகிறேன்.

You’re bound to find something to satisfy your cravings 🙂

என்னைப் பின்தொடர
அண்மை பதிவுகளை உடன் அறிய

எங்கள் வலைஒளி(YouTube) சேனலில் சேரவும்

அடுத்த செய்முறையை முதலில் பார்க்க

அண்மையில் பதிவேற்றபட்டவை

சிறப்பு சமையல் குறிப்புகள்

உங்கள் உத்வேகத்திற்கான தினசரி சமையல் குறிப்புக்கள்!

தமிழ்