kurukku kalan

குறுக்கு காலன் செய்முறை

பகிர...

குறுக்கு காலன் செய்முறை | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது ஒரு பாரம்பரிய மற்றும் சுவையான கேரள உணவாகும். இது சேனை கிழங்கு, வாழைக்காய், தேங்காய் மசாலா மற்றும் தயிர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது கேரள சத்யாவின் (விருந்து) ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

காலன் மற்றும் குருக்கு காலன் இடையே உள்ள வேறுபாடு என்ன?

இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே காய்கறிகளால் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், காலன் மற்றும் குருக்கு காலன் தயாரிப்பதில் சற்று வேறுபாடு உள்ளது. வித்தியாசம் கறியின் நிலைத்தன்மையாகும். காலன் ஒரு மெல்லிய நிலைத்தன்மை கொண்டது, அதேசமயம், குருக்கு காலன் என்பது ஒரு கட்டியான நிலைத்தன்மை கொண்டது. இதைச் செய்ய சிறிது நேரம் ஆகும், ஆனால் இந்த முயற்சிக்கு தக்க நல்ல ருசியுள்ளதாகும்.

குறுக்கு காலன் செய்வது எப்படி?

குறுக்கு காலன் செய்முறை | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இந்த செய்முறை பொதுவாக ஓணம் விருந்து போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுகிறது, ஆனால் உங்கள் மதிய உணவுக்கு எந்த குறிப்பிட்ட நாளிலும் செய்யலாம்.

இது தயிர், தேங்காய், சேனை கிழங்கு மற்றும் வாழைக்காய் போன்ற காய்கறிகளுடன் தயாரிக்கப்படும் சற்று கட்டியான கறி செய்முறையாகும். செய்முறையில் பச்சை மிளகாய் உள்ளது, எனவே இது காரமானதாக இருக்கும். உங்கள் சுவை விருப்பங்களுக்கு ஏற்ப பச்சை மிளகாயின் எண்ணிக்கையை குறைக்கவும் அல்லது அதிகரிக்கவும் செய்யலாம். தயிரை கறியில் சேர்ப்பதற்கு முன், அதை நன்கு கலக்க மறக்காதீர்கள். கொதிக்கும் வரை தயிரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்கள் இல்லையெனில் அது பிரிந்து போக வாய்ப்புள்ளது.

மேலும், எங்கள் மற்ற ஓணம் சத்யா செய்முறைகளை பாருங்கள்.செய்முறைகளேயும் பாருங்கள் . நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.

குறுக்கு காலன் செய்முறை

Course: கறிCuisine: இந்தியன்Difficulty: சுலபம்
சர்விங்ஸ் (சேவை)

8-10

சர்விங்ஸ்
தயாரிப்பு நேரம்

10

நிமிடங்கள்
சமைக்கும் நேரம்

20

நிமிடங்கள்
மொத்த நேரம்

30

நிமிடங்கள்

குறுக்கு காலன் செய்முறை | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது ஒரு பாரம்பரிய மற்றும் சுவையான கேரள உணவாகும். இது சேனை கிழங்கு, வாழைக்காய், தேங்காய் மசாலா மற்றும் தயிர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

செய்முறை விளக்க வீடியோ

தேவையான பொருட்கள்

  • 1 மூல வாழைபழம்

  • 150 கிராம் யாம் / சேனை

  • 3/4 தேக்கரண்டி மிளகு தூள்

  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

  • 1 1/2 கப் தேங்காய் அரைத்தது

  • 2 அல்லது 3 பச்சை மிளகாய்

  • கறிவேப்பிலை

  • 1/2 தேக்கரண்டி சீரக தூள் அல்லது 1/4 தேக்கரண்டி சீரகம்

  • தேவைக்கேற்ப உப்பு

  • 1 கப் தண்ணீர்

  • 1/2 லிட்டர் தயிர்

  • வெந்தயம் தூள் ஒரு சிட்டிகை

  • தாளிக்க :
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

  • வெந்தயம் ஒரு சிட்டிகை

  • 1/4 தேக்கரண்டி கடுகு

  • 3 முதல் 4 உலர்ந்த சிவப்பு மிளகாய்

  • சில கறிவேப்பிலை

செய்முறை :

  • முதலில் தொழியெ உரித்து பின்னர் சேனை கிழங்கு மற்றும் வாழைக்காய்யே க்யூப்ஸ் அல்லது சதுரங்களில் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கவும். இரண்டு காய்கறிகளேயும் ஒரே அளவில்ப் பயன்படுத்துகிறேன்.
  • இப்போது இந்த காய்கறிகளை ஒரு சமையல் பாத்திரத்திற்கு மாற்றவும். வாணலியில் 1 கப் தண்ணீர், 3/4 தேக்கரண்டி மிளகு தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.kurukku kalankurukku kalan
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நெருப்பை குறைக்கவும். காய்கறிகளை முழுவதுமாக சமைக்கும் வரை மூடி வைத்து சமைக்கவும்.kurukku kalankurukku kalan
  • இதற்கிடையில், குறுக்கு காலனுக்கு தேவையான மசாலாவை தயார் செய்வோம். 1 1/2 கப் துருவிய தேங்காய், 1 சில கறிவேப்பிலை, 1 அல்லது 2 பச்சை மிளகாய், 1/2 தேக்கரண்டி சீரக தூள் அல்லது 1/4 தேக்கரண்டி சீரகம் ஒரு மிக்ஸியில் சேர்த்து நசுக்கி எடுக்கவும்.kurukku kalan
  • பின்னர் 1/2 லிட்டர் தயிரில் இருந்து 1/2 கப் தயிர் சேர்த்து இதை நன்றாக பேஸ்ட் வடிவத்தில் அரைத்து ஒதுக்கி வைக்கவும்.kurukku kalankurukku kalan
  • கய்கறிகள் சமைக்கப்பட்டுவிட்டதா என்று பார்ப்போம். ஒரு கத்தி / கரண்டியால் சேனை கிழங்கு மற்றும் வாழைக்காய் சமைக்கப்பட்டுவிட்டதா என்று சோதிக்கவும். கத்தி / ஸ்பூன் எளிதில் கடந்து செல்ல வேண்டும். (வேக வைக்கும்போது தண்ணீர் வதிவிட்டாதா என்று இடையில் பார்த்து சமைக்கவும். தண்ணீர் வறண்டு, கய்கறிகள் சமைக்காவிட்டால், இன்னும் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து மூடி வைத்து, தொடர்ந்து சமைக்கவும்.)kurukku kalan
  • Once the veggies are cooked, add 1/4 tsp ghee & salt as required. Mix the veggies gently.kurukku kalan
  • தயிரை ஒரு ஸ்பூன் பயன்படுத்தி நன்றாக கலக்கவும். இந்த செய்முறைக்கு புளிப்பு தயிர் பயன்படுத்தினால்தான் சுவையாக இருக்கும்.kurukku kalan
  • Add the beaten curd to the veggies. Continue stirring & bring to boil. Continuous stirring will avoid curdling formation. The gravy should be thickened for this recipe. So continue stirring until it gets thickened. (thickening in Malayalam means kurukku that is why the name kurukku kalan)kurukku kalankurukku kalan
  • Then add the ground masala & mix it gently.kurukku kalankurukku kalan
  • மசாலாவைச் சேர்த்த பிறகு கிரேவியை கொதிக்க வைக்க அவசியமில்லை. மசாலா சூடேறியதும் நெருப்பை அணைக்கவும்.
  • தாளிக்க :
  • 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். தாளித்து (ஒரு சிட்டிகை வெந்தயம், 1/4 தேக்கரண்டி கடுகு விதைகள், 3 முதல் 4 உலர் சிவப்பு மிளகாய், சில கறிவேப்பிலை) பின்னர் குறுக்கு காலன் மீது ஊற்றவும்.kurukku kalankurukku kalankurukku kalan
  • மேம்படுத்தப்பட்ட சுவைக்காக நான் ஒரு சிட்டிகை வெந்தயம் தூள் சேர்க்கிறேன். இது முற்றிலும் உங்கள் விருப்பம்.kurukku kalan
  • Mix well & enjoy with hot steamed rice.

குறிப்புகள்

  • உங்கள் சுவை விருப்பங்களுக்கு ஏற்ப பச்சை மிளகாயின் எண்ணிக்கையை குறைக்கவும் அல்லது அதிகரிக்கவும் செய்யலாம்.
  • இந்த செய்முறைக்கு சிறிது புளிப்பு தயிர் பயன்படுத்தவும்.
0 0 votes
Rate this Recipe
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
தமிழ்