Gobi Manchurian Recipe

கோபி மஞ்சூரியன் செய்முறை

பகிர...

கோபி மஞ்சூரியன் செய்முறை | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது ஒரு சுவையான இந்தோ-சீன ஸ்டார்டர் செய்முறை, காலிஃபிளவர் மற்றும் சீன சாஸ்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த செய்முறைக்கு உலர்ந்த மற்றும் கிரேவி பதிப்புகள் வழங்கப்படலாம். இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது காலிஃபிளவர் மஞ்சூரியன் செய்முறையின் உலர்ந்த பதிப்பாகும்.

இந்தியில் ‘கோபி’ என்றால் காலிஃபிளவர். சோயா சாஸ், தக்காளி கெட்ச்அப் மற்றும் மிளகாய் சாஸ் ஆகியவற்றின் கலவையில் வதக்கிய வெங்காயம், கேப்சிகம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மஞ்சூரியன் சாஸ் தான் ‘மஞ்சூரியன்’ என்ற சொல்லே குறிக்கிறது.

இந்த உலர்ந்த கோபி மஞ்சூரியனே ஒரு ஆஃபீடீஸிராக நீங்கள் பரிமாறலாம். இது நூடுல்ஸ், ஹக்கா நூடுல்ஸ் மற்றும் பிரைட் ரைஸ் கூட நன்றாக செல்கிறது.

கோபி மஞ்சூரியன் செய்முறையை எப்படி செய்வது?

கோபி மஞ்சூரியன் செய்முறை | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். கோபி என்றால் காலிஃபிளவர், எனவே இந்த டிஷ்ஷில் முதலில் காலிஃபிளவர் துண்டுகளே ஒரு மாவில் முக்கி வறுக்கப்படுகிறது, இதனால் அவை மிருதுவாக இருக்கும். பின்னர் அவை மஞ்சூரியன் சாஸ்களில் வதக்க படுகிறது. இது சற்று இனிப்பு மற்றும் காரமான உணவாக இருக்கும்.

முதலாவதாக, காலிஃளார்களே சரியாக சுத்தம் செய்து சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும். இது சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் காலிஃளார்களே சமமாக சமைக்கிறது. கடைசியாக, மஞ்சூரியன் தயாரிக்கப்பட்டவுடன், அதை உடனடியாக வழங்க வேண்டும், ஏனெனில் சிறிது நேரம் வைத்திருந்தால் அதின் முறுமுறுப்பு தன்மை மாறி விடும்.

மேலும், தயவுசெய்து எங்கள் கோபி 65 செய்முறை, சிக்கன் கோதுமை நூடுல்ஸ் செய்முறை மற்றும் வெஜ் கோதுமை நூடுல்ஸ் செய்முறையைப் பாருங்கள். நீங்கள் நிச்சயமாக அதை விரும்புவீர்கள்.

கோபி மஞ்சூரியன் செய்முறை

Course: அப்பேட்டிஸிரஸ்Cuisine: Indo-chineseDifficulty: சுலபம்
சர்விங்ஸ் (சேவை)

2

சர்விங்ஸ்
தயாரிப்பு நேரம்

10

நிமிடங்கள்
சமைக்கும் நேரம்

15

நிமிடங்கள்
மொத்த நேரம்

25

நிமிடங்கள்

| படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது ஒரு சுவையான இந்தோ-சீன ஸ்டார்டர் செய்முறை, காலிஃபிளவர் மற்றும் சீன சாஸ்களுடன் தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்

  • பிளான்ச்சிங் அல்லது ஊற வைக்க
  • 2 கப் வெந்நீர்

  • 1 தேக்கரண்டி உப்பு

  • 1 கப் காலிஃபிளவர் பூக்கள் (சின்னதாக அல்லது நடுத்தரமாக வெட்டியது)

  • வறுக்க தேவையான மாவு செய்ய
  • 1/2 கப் மைதா

  • 2 டேபிள் ஸ்பூன் சோழமாவு

  • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்

  • 1/2 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்

  • 1/2 தேக்கரண்டி சோயா சாஸ்

  • 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்

  • சோலா மாவு கலவைக்கு
  • 1/2 டேபிள் ஸ்பூன் சோழமாவு

  • 1 கப் தண்ணீர்

  • கோபி மஞ்சூரியன் செய்ய
  • 2 தேக்கரண்டி எண்ணெய்

  • 1 பச்சை மிளகாய் சிறியதாக நறுக்கியது

  • 1 தேக்கரண்டி பூண்டு சிறியதாக நறுக்கியது

  • 1 தேக்கரண்டி இஞ்சி சிறியதாக நறுக்கியது

  • 1/2 கப் சிறியதாக நறுக்கிய வெங்காயம்

  • 2 டேபிள் ஸ்பூன் வெங்காய தாள்

  • 1/4 கப் சிறியதாக நறுக்கிய குடமிளகாய்

  • 2 தேக்கரண்டி தக்காளி சாஸ்

  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் சாஸ்

  • 1 தேக்கரண்டி சோயா சாஸ்

  • 1/4 தேக்கரண்டி மிளகு தூள்

  • தேவைக்கேற்ப உப்பு

  • அழகுபடுத்த சில வெங்காய தாளுகள்

செய்முறை :

  • பிளான்ச்சிங் அல்லது ஊற வைக்க
  • முதலில் காலிஃபிளவரே சிறிய பூக்களாக வெட்டவும் அல்லது உடைக்கவும். 1 கப் காலிஃபிளவர் பூக்களை, 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து சூடான நீரில் சேர்க்கவும்.Gobi Manchurian RecipeGobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • மூடி வைத்து காலிஃபிளவர் பூக்களை 5 முதல் 7 நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும். பின்னர் ஒரு வடிகட்டியில் வடிகட்டி ஒதுக்கி வைக்கவும்.Gobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • வறுக்க தேவையான மாவு செய்ய
  • ஒரு பாத்திரத்தில் 1/2 கப் மைதா, 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1/2 தேக்கரண்டி மிளகு தூள், 1/2 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.Gobi Manchurian RecipeGobi Manchurian RecipeGobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • பின்னர் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து, எந்தவிதமான கட்டிகளும் இல்லாமல் ஒரு மென்மையான மாவாக கலந்து கொள்ளவும் . (நான் 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரைப் பயன்படுத்தினேன்)Gobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • Gently mix the cauliflower florets in the batter & fry them in hot oil.Gobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • ஒரு பக்கம் சமைத்து முறுமுறுப்பானதும், ஒவ்வொரு கோபிகளேயும் புரட்டி சமமாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.Gobi Manchurian Recipe
  • Drain the fried cauliflower florets & keep aside.Gobi Manchurian Recipe
  • கோபி மஞ்சூரியன் செய்ய
  • ஒரு பாத்திரத்தில் அல்லது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும்.
  • சிறியதாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், 1 தேக்கரண்டி பூண்டு, மற்றும் 1 தேக்கரண்டி இஞ்சி சேர்த்து வாசனை மறையும் வரை வதக்கவும்.Gobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • Then add 1/2 cup of finely chopped onion & saute on a medium-high flame.Gobi Manchurian Recipe
  • Followed by 2 tbsp spring onion & 1/4 cup of finely chopped capsicum. Saute for 30 seconds on high flame.Gobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • Reduce the flame & add 2 tsp tomato sauce, 1 tsp red chili sauce, 1 tsp soya sauce, 1/4 tsp pepper powder, and salt as required. Gobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • Mix well & pour the cornflour slurry. Gobi Manchurian Recipe
  • கிரேவி சற்று கெட்டியாகும் வரை கலக்கவும்.Gobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • வறுத்த கோபியைச் சேர்த்து, மெதுவாக கலந்து சாஸ் நன்கு சீராக பூசப்பட்டிருப்பதை உறுதி செய்யவும் Gobi Manchurian RecipeGobi Manchurian Recipe
  • இறுதியாக, கோபி மஞ்சூரியனை பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி, நறுக்கிய வெங்காய தாளுகளால் அலங்கரிக்கவும்.
  • சோள மாவு கலவை செய்ய
  • Mix 1/2 tbsp cornflour in 1 cup of water. Whisk & form a paste without any lumps.Gobi Manchurian Recipe

செய்முறை விளக்க வீடியோ

குறிப்புகள்

  • காலிஃளார்களே சரியாக சுத்தம் செய்து சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும். இது சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் காலிஃளார்களே சமமாக சமைக்கிறது.
  • மஞ்சூரியன் தயாரிக்கப்பட்டவுடன், அதை உடனடியாக வழங்க வேண்டும், ஏனெனில் சிறிது நேரம் வைத்திருந்தால் அதின் முறுமுறுப்பு தன்மை மாறி விடும்.
0 0 votes
Rate this Recipe
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
தமிழ்